- அடிமைத்தனம் மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு சர்வதேச நாள்
- சென்னை
- முதல் அமைச்சர்
- எம்சி
- தமிழ்நாடு காவல்துறை
- கெ ஸ்டாலின்
- சர்வதேச அடிமைத்தனம் மற்றும் தடுப்பு
- போக்குவரத்து நாள்
சென்னை: தமிழ்நாடு காவல்துறையின், 2 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட 5 காவல் உயர் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கம் அறிவித்துள்ளார். 2023ம் ஆண்டுக்கான சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
The post சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தை ஒட்டி காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கம் அறிவிப்பு appeared first on Dinakaran.