×

மதபோதகர் பாலியல் வழக்கு: மேலும் ஒருவர் கைது

கோவை: மத போதகர் ஜான் ஜெபராஜ் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாநகர காவல் ஆணையாளர் சாவணசுந்தர் தகவல் தெரிவித்தார்.

The post மதபோதகர் பாலியல் வழக்கு: மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,John Jebaraj ,Commissioner ,Chavanasunder ,Dinakaran ,
× RELATED 23 ஆண்டுகளுக்கு பிறகு அரசு...