×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை ஜல்லிக்கட்டு தேதிகள் அறிவிப்பு

மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை ஜல்லிக்கட்டு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 17-ம் தேதி மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 15-ம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 16-ம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

 

The post பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை ஜல்லிக்கட்டு தேதிகள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai Jallikattu ,Pongal festival ,Madurai ,Jallikattu ,Alankanallur, Madurai ,District Collector ,Avaniyapuram ,Palamedu Jallikattu ,Pongal ,
× RELATED வள்ளியம்மன் கோயில் பொங்கல் விழா...