×
Saravana Stores

பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம்

சென்னை : சென்னையில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது. மத்திய சென்னை மற்றும் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிகளுக்கான செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அண்ணாமலை தலைமையிலான கூட்டத்தில் இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

The post பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Annamalai ,Chennai ,President ,Central Chennai ,South Chennai ,Minister of State ,L. Murugan ,
× RELATED பருவமழையை பாதிப்பின்றி எதிர்கொள்வோம்: பாஜ தலைவர் அண்ணாமலை வேண்டுகோள்