×

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்தித்து முதலமைச்சர் கருத்துகளை கேட்டறிந்து வருகிறார். பட்டுக்கோட்டை, மணப்பாறை, பாபநாசம் தொகுதி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

The post சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MK Stalin ,DMK ,Chennai Anna Arivalayam ,Chennai ,Chennai Anna ,Arivalayam ,Pattukottai ,Manapparai ,Papanasam ,Anna Arivalayam ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!