×

அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு..!!

தூத்துக்குடி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு  விசாரணை பிப்ரவரி.16க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு விசாரணையை பிப்ரவரி. 16க்கு தூத்துக்குடி நீதிமன்றம் ஒத்திவைத்தது.

The post அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Anitha Radhakrishnan ,Thoothukudi ,Minister ,Tuticorin court ,Anita Radhakrishnan ,
× RELATED கணவனை இழந்த, கைவிடப்பட்ட, ஆதரவற்ற...