×

ஆந்திரா மாநிலத்தில் பறவைகள் கண்காட்சி மைதானத்தில் தீ விபத்து!!

விஜயவாடா: ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் பறவைகள் கண்காட்சி மைதானத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து மைதானத்தில் இருந்த பறவைகள், நெருப்புக்கோழிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டன. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

The post ஆந்திரா மாநிலத்தில் பறவைகள் கண்காட்சி மைதானத்தில் தீ விபத்து!! appeared first on Dinakaran.

Tags : Fire accident ,birds ,Andhra state ,Vijayawada ,Vijayawada, Andhra state ,Birds Exhibition Ground ,
× RELATED ஒன்றிய அரசின் எச்சரிக்கையை தொடர்ந்து...