- அரேபிய கடல்
- அமுதா
- வானிலையியல்
- கணக்கெடுப்பு மையம்
- சென்னை
- தென் மண்டலம்
- வானிலை ஆய்வு மையம்
- குறைந்த அழுத்த மண்டலம்
- சென்டர்
- கிழக்கு மத்திய அரேபியன்
- கொங்கன்
- ரத்னகிரி
- தின மலர்
சென்னை : வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா அளித்த பேட்டியில், “கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால் கிழக்கு மத்திய அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை; ரத்னகிரி – டப்போலி இடையே இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கிறது,”இவ்வாறு தெரிவித்தார்.
The post அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை :வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா பேட்டி appeared first on Dinakaran.
