×

ஏர் இந்தியா விமானங்கள் ரத்து..!!

சென்னை:  சென்னை-டெல்லி, டெல்லி – சென்னை ஆகிய ஏர் இந்தியா பயணிகள் விமானங்கள் இன்று திடீரென ரத்து செய்யப்பட்டது. சென்னை சிங்கப்பூர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், 6 மணி நேரம் தாமதமாக சென்றது. சென்னையில் விமானங்கள் ரத்து, தாமதம் காரணமாக பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

The post ஏர் இந்தியா விமானங்கள் ரத்து..!! appeared first on Dinakaran.

Tags : Air India ,Chennai ,Delhi ,Air India Express ,Chennai… ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!