சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கு விவகாரத்தில் எந்த முடிவுகள் எடுத்தாலும் அது இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என ஐகோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் 3-ம் நாள் விசாரணை நிறைவு பெற்றது.
The post அதிமுக பொதுக்குழு வழக்கு விவகாரத்தில் எந்த முடிவுகள் எடுத்தாலும் அது இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது: ஐகோர்ட் நீதிபதிகள் appeared first on Dinakaran.