×

மே 28ல் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு நிகழ்ச்சியில் அதிமுக பங்கேற்பது உறுதி

சென்னை: மே 28ல் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு நிகழ்ச்சியில் அதிமுக பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, சண்முகம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர். 19 எதிர்க்கட்சிகள் நிகழ்ச்சியை புறக்கணிக்கும் நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக பங்கேற்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.

The post மே 28ல் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு நிகழ்ச்சியில் அதிமுக பங்கேற்பது உறுதி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Parliament ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்