×

ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்கும் அதிமுக

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை அளிக்கும் தேநீர் விருந்தில் அதிமுக பங்கேற்கிறது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்கின்றனர்

The post ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்கும் அதிமுக appeared first on Dinakaran.

Tags : Governor ,Tea Party ,Chennai ,Independence Day ,R. N. Adimuka ,Ravi ,Jayakumar ,Benjamin ,Adimuga ,Dinakaran ,
× RELATED மாநில கல்வி நிலை குறித்து ஆளுநர் மீண்டும் சர்ச்சை பேச்சு