×

இந்தியை ஆட்சி மொழியாக வைத்திருப்பது ஏமாற்று வேலை: அதிமுக எம்.பி.தம்பிதுரை

கிருஷ்ணகிரி: இந்திய அரசியலில் தமிழ் உட்பட அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என அதிமுக எம்.பி.தம்பிதுரை தெரிவித்துள்ளார். இந்தியை மட்டும் ஆட்சி மொழியாக வைத்திருப்பது ஏமாற்று வேலை. இந்தியை மட்டும் ஆதிக்கம் செலுத்தினால் எதிர்காலத்தில் தமிழ் காணாமல் போகிவிடும். எதிர்காலத்தில் எடப்பாடி பழனிசாமி கூட பிரதமர் ஆகலாம்.ஆளுநர் எது செய்தாலும் சட்டப்பூர்வ செய்தால் நன்றாக இருக்கும் புறம்பாக செய்வது நல்லதல்ல இவ்வாறு கூறினார்.

The post இந்தியை ஆட்சி மொழியாக வைத்திருப்பது ஏமாற்று வேலை: அதிமுக எம்.பி.தம்பிதுரை appeared first on Dinakaran.

Tags : M. B. Thambidurai ,Krishnagiri ,B. Thambidura ,Adimuka M. B. Thambidurai ,
× RELATED பர்கூர் அருகே இளம்பெண் மர்ம மரணம்: உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம்