×

அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கு இன்று விசாரணை!

சென்னை : அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தல் செல்லும் என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் மகாதேவன், முகமது சபிக் அமர்வில் விசாரணைக்கு வருகிறது.

The post அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கு இன்று விசாரணை! appeared first on Dinakaran.

Tags : Chennai, ,Supreme Court ,Public Commission ,Dinakaran ,
× RELATED நீட் வினாத்தாள் கசிவு: தேர்வை மீண்டும் நடத்தக்கோரி மனு