- மன்சூர் அலிகான்
- சென்னை
- ஆதிமுக கூட்டணி
- மன்சூர் அலிகான்
- உச்சம்
- லோக்
- சபா
- இந்திய ஜனநாயக புலிகள் கட்சி
- மக்களவை
- தின மலர்
சென்னை: அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என்று மன்சூர் அலிகான் கோரிக்கை வைத்துள்ளார். மக்களவை தேர்தல் தொடர்பாக அதிமுகவுடன் மன்சூர்அலிகான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார். மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட இந்திய ஜனநாயக புலிகள் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது. அதிமுக பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றுள்ள முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், பெஞ்சமினுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
The post அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என்று மன்சூர் அலிகான் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.