×

அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்று வரும் அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டுள்ளது. மெகா கூட்டணியை அமைக்க வியூகம் வகுக்கும் இபிஎஸ்ஸை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றம். பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி தெரிவித்து அதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

The post அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Rayappetta, Chennai ,EPS ,Pahalkam attack ,
× RELATED நிலுவையில் உள்ள அன்புமணி மீதான ஊழல்...