குஜராத்: அகமதாபாத் விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த 4 தீவிரவாதிகளும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
The post அகமதாபாத் விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் கைது appeared first on Dinakaran.