×

அக்னி வீர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மாநிலங்களவை கார்கே வலியுறுத்தல்

டெல்லி: அக்னி வீர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தில் கார்கே வலியுறுத்தியுள்ளார். மணிப்பூரில் நடந்த கலவரத்துக்கு பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பொறுப்பு ஏற்க வேண்டும். மாநிலங்களவையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பற்றி எதிர்க்கட்சி தலைவர் கார்கே சரமாரி விமர்சனம் தெரிவித்துள்ளார்.

The post அக்னி வீர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மாநிலங்களவை கார்கே வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Rajya Sabha Karke ,Agni Veer ,Delhi ,Gharke ,Parliament ,Modi ,Home Minister ,Amit Shah ,Manipur ,RSS ,Rajya Sabha ,Kharke ,Rajya ,Sabha ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது...