×

கடந்த 5 ஆண்டுகளில் விளம்பர செலவுக்காக ரூ.2,700 கோடி செலவிடப்பட்டுள்ளது: ஒன்றிய அரசு பதில்

டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் விளம்பர செலவுக்காக ரூ.2,700 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சையத் நசீர் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் அதிகபட்சமாக 2018-19 நிதியாண்டில் ரூ.1,106 கோடி செலவிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

The post கடந்த 5 ஆண்டுகளில் விளம்பர செலவுக்காக ரூ.2,700 கோடி செலவிடப்பட்டுள்ளது: ஒன்றிய அரசு பதில் appeared first on Dinakaran.

Tags : Union Govt ,Delhi ,Union government ,Congress Party ,Dinakaran ,
× RELATED முதுநிலை நீட்தேர்வு தள்ளிவைப்பு...