×

மாஞ்சோலை சுற்றுலாத் தலத்திற்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி

நெல்லை: இன்று முதல் மாஞ்சோலை சுற்றுலாத் தலத்திற்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக 8 நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

The post மாஞ்சோலை சுற்றுலாத் தலத்திற்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Manchole ,Manjole ,Manchuria ,Dinakaran ,
× RELATED மாஞ்சோலை விவகாரத்தை மாநிலங்களவையில் பேசுவேன்: – ஜி.கே.வாசன்