- ஆதிச்சநல்லூர்
- சு
- வெங்கடேசன்
- சென்னை
- சு.வெங்கடேசன் நாடாளுமன்ற உறுப்பினர்
- தொல்பொருள் ஆய்வு
- இந்தியா
- Su.Venkatesan
- தின மலர்
சென்னை: இந்திய தொல்லியல்துறை கீழுள்ள ஆதிச்சநல்லூர் அகழாய்வு தளம் பராமரிப்பின்றி கிடக்கிறது என சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டியுள்ளார். 1876 முதல் மாபெரும் தொல்லியல் அறிஞர்களால் அகழாய்வு செய்யப்பட்ட இடம் ஆதிச்சநல்லூர். ஆதிச்சநல்லூர் அகழாய்வு தளத்தை பராமரிப்பின்றி வைத்திருப்பதாக சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
The post பராமரிப்பின்றி கிடக்கும் ஆதிச்சநல்லூர் அகழாய்வு தளம்: சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு appeared first on Dinakaran.
