×

நடிகர் விஜய் கல்விக்காக உதவிசெய்வது வரவேற்கத்தக்கது: சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் பேட்டி

மதுரை: நடிகர் விஜய் கல்விக்காக உதவிசெய்வது வரவேற்கத்தக்கது என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். எல்லோரும் அரசியலுக்கு வரலாம்; யார் வந்தாலும் மகிழ்ச்சி தான் என மதுரையில் சரத்குமார் பேட்டியளித்தார்.

The post நடிகர் விஜய் கல்விக்காக உதவிசெய்வது வரவேற்கத்தக்கது: சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Vijay ,Samatthu People's Party ,Sarathkumar ,Madurai ,Samatthu Makkal Party ,Dinakaran ,
× RELATED இனிமே என் படம் ஓடாதுனு சொன்னாங்க - Vijay Sethupathi Emotional Speech at Maharaja Success Meet