×

சாதித்த சென்னை போலீஸ்!

சென்னை போக்குவரத்து போலீசார் ‘ஜீரோ ஆக்சிடென்ட் டே’ என்ற பெயரில் மேற்கொண்ட தொடர் விழிப்புணர்வு காரணமாக, விபத்து எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 6 நாட்கள் எந்த விபத்தும் நிகழாமல் ‘ஜீரோ உயிரிழப்பு’ நாட்களாக அமைந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது

The post சாதித்த சென்னை போலீஸ்! appeared first on Dinakaran.

Tags : Chennai Police ,Chennai Traffic Police ,Zero Occidental Day ,Chennai Police! ,Dinakaran ,
× RELATED ஹாரன் ஒலி அதிகரித்தால் சிவப்பு...