×

அபுல்கலாம் ஆசாத் பற்றி பள்ளி பாடத்தில் இடம்பெற்ற சில பகுதிகள் நீக்கம்: கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: அபுல்கலாம் ஆசாத் பற்றி 11-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்தில் இடம்பெற்ற சில பகுதிகள் நீக்கப்பட்டதற்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். அபுல்கலாம் ஆசாத் பற்றிய பகுதியை தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் நீக்கியதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post அபுல்கலாம் ஆசாத் பற்றி பள்ளி பாடத்தில் இடம்பெற்ற சில பகுதிகள் நீக்கம்: கே.எஸ்.அழகிரி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Abul Kalam Azad ,KS Azhagiri ,CHENNAI ,KS ,Azhagiri ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...