×

மும்பை புறநகரில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழப்பு

மும்பை: மும்பை புறநகரில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நோயாளிகள் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயம் அடைந்துள்ளனர். தீ விபத்து காரணமாக பிற நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Tags : Corona Treatment Centre ,Mumbai , Mumbai, Corona treatment, fire, 12 dead
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் உயர்ந்து புதிய சாதனை