×

சென்னையில் தனியார் கார் ஷெட்டில் தீ விபத்து

சென்னை மதுரவாயலில் கார் பழுதுபார்ப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. பழுது பார்க்க நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3-க்கும் மேற்பட்ட கார்கள் தீப்பற்றி எரிந்தன. மதுரவாயல், விருகம்பாக்கம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த வீரர்கள் தீயை அணைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

The post சென்னையில் தனியார் கார் ஷெட்டில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Madurai, Chennai ,Madurai ,Virugambakkam ,Fire Accident ,Dinakaran ,
× RELATED திருமணம் செய்வதாக கூறி கோவை மாணவி...