×

சிசிடிவி பதிவில் சிக்கிய கொள்ளையன் புதுகை மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா

புதுக்கோட்டை, டிச.3: புதுக்கோட்டை மாவ ட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளர் எண்ணிக்கை 11,146 ஆக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில், சிகிச்சை பெற்று வருவோரில் 10 பேர் குணமடைந்து வீடு திரு ம்பினர். இதனால், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 10,899 ஆக உயர்ந்துள்ளது. புதிய உயிரிழப்பு ஏதுமில்லை. இதனால், மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 154 ஆகத் தொடர்கிறது. இந்த நிலையில், மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 93 ஆகக் குறைந்துள்ளது.

Tags : Corona ,burglary district ,CCTV ,
× RELATED கொரோனாவுக்கு உலக அளவில் 2,164,678 பேர் பலி