×

நோபிள் பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு

விருதுநகர் ,நவ. 3:உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விருதுநகர் நோபிள் மெட்ரிக் பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைவர் டாக்டர் ஜெரால்டு ஞானரத்தினம், செயலாளர் டாக்டர் வெர்ஜின் இனிகோ தலைமை வகிக்க, பள்ளி முதல்வர் ஹெலன் சித்ரா, துணை முதல்வர் பழனிக்குமார் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பள்ளியின் முன்னாள் மாணவி டாக்டர் அர்ச்சனா எய்ட்ஸ் நோய் அறிகுறிகள், காரணங்களை மாணவியருடன் கலந்துரையாடல் மூலம் விளக்கினார்.  தொடர்ந்து மாணவர்கள் பங்கேற்ற விளக்க காட்சிகள், விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Tags : Noble School ,
× RELATED நோபிள் பள்ளி பொங்கல் விழா