×

ரூ.1.57 கோடி தங்கம் பறிமுதல்

சென்னை: துபாயிலிருந்து நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று காலை வரை 3 மீட்பு விமானங்கள் சென்னை வந்தன. அதில் வந்த திருச்சியை சேர்ந்த முகமது ஈசாக் (26), முகமது நாகூர் அனிபா (36), சாதிக் அலி (53), சிவகங்கையை சேர்ந்த முகமது கனி (48), ரகுமான் (22), அப்துல் கரீம் (32), காதர் ஹுமாயூன் (25), ராமநாதபுரத்தை சேர்ந்த சகுபார் ஆசிக் (24) ஆகியோர் ரூ.1.57 கோடி மதிப்புள்ள 3.15 கிலோ தங்கம் கடத்தி வந்தது தெரிந்தது. அதை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED ரூ.1.57 கோடி தங்கம் பறிமுதல்