×

லாரி- பஸ் மோதல்

உடுமலை,நவ.27: கோவையில் இருந்து பழனிக்கு நேற்று காலை அரசுப் பேருந்து சென்றது. உடுமலை ராகல்பாவி பிரிவு அருகே சென்றபோது, எதிரே வந்த காலி கேஸ் டேங்கர் லாரியும், அரசுப் பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் டேங்கர் லாரி டிரைவர் காயமடைந்தார். அவரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags :
× RELATED கோயில் கும்பாபிஷேகம்