×

ஈரோட்டில் இன்று மின் நிறுத்தம்

ஈரோடு, நவ. 27:ஈரோடு காசிபாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் சென்னிமலை ரோடு மின் பாதைகளில் உயர் அழுத்த மின் கம்பங்கள் மற்றும் கம்பிகளை அகற்றும் பணி காரணமாக இன்று 27ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னிமலைரோடு, பெரியதோட்டம், பெருமாள்காடு, மணல்மேடு, கரிமேடு, காந்திஜிரோடு, கள்ளுக்கடை மேடு, ஈவிஆர் வீதி, தங்கபெருமாள் வீதி, கல்யாணசுந்தரம் வீதி, ஈஸ்வரன்பிள்ளை வீதி, பழைய ரயில்நிலையம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Erode ,
× RELATED ராயபுரத்தில் இன்று மின்தடை