×

கற்பகநாதர்குளம் ஊராட்சியில் முன்னெச்சரிக்கை பணி திமுக எம்எல்ஏ ஆய்வு

திருத்துறைப்பூண்டி, நவ.25: திருவாரூர் மாவட் டம் திருத்துறைப்பூண்டி தொகுதிக்குட்பட்ட முத்துப்பேட்டை ஒன்றியம் கற்பகநாதர் குளம் ஊராட்சி மற்றும் அனைத்து ஊராட்சிகளிலும் புயலின் முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் அரசு முறையாக செய்யப்பட்டுள்ளதா, என்னென்ன ஏற்பாடுகள் செய்துள்ளனர் என்று ஒவ்வொரு ஊராட்சியாக அந்தந்த பள்ளி கூடம் மற்றும் புயல் கூடம் மற்றும்ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் இருப்பு இருக்கிறதா என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆடலரசன் நேற்று ஆய்வு செய்தார். இதில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிகள் கலந்துகொண்டனர்.

Tags : DMK MLA ,
× RELATED அதிமுக அரசின் ஆட்சி மாற்றத்துக்கு...