×

நீலகிரியில் 27 பேருக்கு கொரோனா

ஊட்டி, நவ. 25: நீலகிரி மாவடத்தில் நேற்று 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்து 293 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 22 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 7 ஆயிரத்து 104 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 149 பேர் மருத்துவமனை, வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் நேற்று யாரும் உயிரிழக்கவில்லை. இது வுரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உள்ளது.

Tags : Corona ,Nilgiris ,
× RELATED நீலகிரியில் 8 பேருக்கு கொரோனா