×

மாவட்டத்தில் 14பேருக்கு கொரோனா

தர்மபுரி, நவ.23: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 14 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 5962பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5780பேர் குணமாகி வீட்டிற்கு திரும்பி சென்றனர். நேற்று ஒரே நாளில் 18பேர் குணமாகி வீட்டிற்கு சென்றனர். மொத்தம் 132பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 50 பேர் இதுவரை கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

Tags : Corona ,district ,
× RELATED மாவட்டத்தில் 76 பேருக்கு கொரோனா: ஒருவர் பலி