×

மரக்கன்று நடும் விழா

அரூர், நவ.23: தர்மபுரி நெடுஞ்சாலைதுறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் அரூர் உட்கோட்ட நெடுஞ்சாலை துறை சார்பில், அரூர் மொரப்பூர் சாலையில் அக்ரஹாரம் சாலையோர பூங்காவில், சப் கலெக்டர் பிரதாப் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். இதில் உதவி கோட்ட பொறியாளர் ஜெய்சங்கர், இளநிலை பொறியாளர் பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Sapling planting ceremony ,
× RELATED அச்சக ெதாழிலாளிகள் கவலை தோகைமலை...