×

பிளாஸ்டிக் பை பறிமுதல்

திருப்புவனம், நவ.23:  திருப்புவனம் பேரூராட்சி பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்களில், செயல் அலுவலர் சந்திர கலா ஆய்வு செய்தார். கடைகளில் இருந்த 7 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தார். பிளாஸ்டிக பைகள் வைத்திருந்த கடைகளுக்கு ரூ.3ஆயிரத்து 500ம் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.400ம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு