×

வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்

விருதுநகர், நவ. 22: விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 7,93,864 ஆண், 8,33,081 பெண், 183 மூன்றாம் பாலினம் என மொத்தம் 16,27,128 வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தின் 1,881 வாக்குச்சாவடி மையங்களில் நேற்று (நவ.21), இன்று (நவ.22) மற்றும் டிச.12, 13 ஆகிய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்நிலையில், தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.கே.எஸ். எஸ்.என் நடுநிலைப்பள்ளி மையங்களில் நேற்று நடந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை, நீக்க, திருத்தங்களை கலெக்டர் கண்ணன் நேரில் பார்வையிட்டார்.

Tags : Voter Admission Special Camp ,
× RELATED பைக் மீது லாரி மோதி பெண் உயிரிழப்பு