×

நிர்வாகிகள் கூட்டம்

தொண்டி, நவ.22:  தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. தலைவர் காதர் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சாதிக் பாட்சா முன்னிலை வகித்தார். வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதம் குறித்தும், இளைஞர் அணி, தொண்டர் அணி முகாம் நடத்தி தீவிர உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்து பேசினர். மனித நேய மக்கள் கட்சி நகர் செயலாளர் பரக்கத் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஜிப்ரி, மமக ஒன்றிய செயலாளர் பீர் முகம்மது, தொண்டி ராஜ்  இயக்கம் குறித்து பேசினர்.

Tags : Meeting ,executives ,
× RELATED திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்