×

வருடாபிஷேக விழா

அரூர், நவ.22: அரூர்கடைவீதி வாணீஸ்வரி உடனுறை வாணீஸ்வரர் ஆலயத்தில் 4ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடைபெற்றது.
இதையடுத்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நெல்லை செல்வமணி பட்டர் விழாவை நடத்தினர்.

Tags : Ceremony ,
× RELATED நீதிமன்றத்தில் பொங்கல் விழா