சென்னை: சென்னையிலிருந்து லண்டனுக்கு பிரிட்டீஷ் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 7.25 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படவேண்டும். விமானத்தில் 147 பயணிகள் அதிகாலை 4 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து புறப்பட தயாராக இருந்தனர்.