×

திமுக உறுப்பினர் சேர்ப்பு முகாம்

களக்காடு, அக். 30:  களக்காடு ஒன்றியம் அப்பர்குளத்தில் திமுக இணையவழி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு களக்காடு ஒன்றிய செயலாளர் ராஜன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் செல்வ கருணாநிதி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜின்னா, ஒன்றிய துணைச் செயலாளர் கருப்பசாமிபாண்டியன், இளைஞரணி துணை அமைப்பாளர் மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Member Recruitment Camp ,
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்