×

வேலம்மாள் நெக்ஸஸில் மேஜிக் ஷோ நேரலை நிகழ்ச்சி

திருவள்ளூர்: பிரபல மேஜிக் நிபுணர் சூரஜின் பிரமாண்டமான மேஜிக் நிகழ்ச்சி வேலம்மாள் நெக்ஸஸ் யூடியூப் சேனலில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. இந் நிகழ்ச்சி ஒரு முழுவிதமான மந்திர பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக அமைந்து பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது. மேஜிக் நிபுணர் சூரஜ் தனது சட்டைகளில் சில மந்திர தந்திரங்களைக் கையாண்டு  எளிமையான சில முறைகள் மற்றும் கயிறுகள் முதலானவற்றைப் பயன்படுத்திப் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தார். மேஜிக் ஷோ பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டது. மேலும் பல ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்தது.    

Tags :
× RELATED அனைத்து நீர்த்தேக்கங்களிலும் இருப்பு...