×

சிவகாசி அனுப்பன்குளத்தில் தெப்பக்குள சீரமைப்பு பணி தீவிரம் ராஜவர்மன் எம்எல்ஏ ஆய்வு

சிவகாசி, அக். 28:  சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனுப்பன்குளம் கிராமத்தில் பழமைவாய்ந்த தெப்பகுளம் உள்ளது. இந்த தெப்பக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா பாண்டியராஜன் முயற்சியால் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வளர்ச்சி நிதியில் சீரமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் ஆய்வு மேற்கொண்டார்.  ஆய்வின் போது மாநில ஜெ.பேரவை துணச் செயலாளர் வழக்கறிஞர் சேதுராமானுஜம், சாத்தூர் நகர  செயலாளர்  வாசன் வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர்கள் எதிர்கோட்டை  மணிகண்டன், ராமராஜ்பாண்டியன்,  வெம்பக்கோட்டை யூனியன் சேர்மன் பஞ்சவர்ணம் அக்ரிகணேசன், மாவட்ட கவுன்சிலர் சீனியம்மாள், ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் பல்க் முனியசாமி, சுப்புலட்சுமி பெருமாள்சாமி, ஆவுடைத்தாய் ரவிசந்திரன், தமிழ்செல்வி சிவக்குமார், அனுப்பன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதாபாண்டியராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Rajavarman MLA ,Sivakasi Anuppankulam ,
× RELATED சிவகாசி அருகே 62 லட்ச ரூபாய் நலத்திட்ட பணிகள் ராஜவர்மன் எம்எல்ஏ பங்ேகற்பு