×

பன்னப்பள்ளியில் எல்.இ.டி. மின் விளக்கு

கிருஷ்ணகிரி, அக்.23: வேப்பனஹள்ளி சட்
டமன்ற உறுப்பினர்  தொகுதி மேம்பாட்டு நிதியுதவி திட்டத்தின் கீழ், புதிய கம்பத்துடன் கூடிய எல்.இ.டி. மின் விளக்கு ₹2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் சூளகிரி ஒன்றியம் பன்னப்பள்ளி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. இதை முருகன் எம்எம்ஏ., நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் நாகேஷ், ஒன்றிய அவை தலைவர் சீனப்பகவுடு, மாவட்ட பிரதிநிதி கருணாகரன், விவசாய தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சதாசிவம், முருகேசன், சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Pannapalli ,
× RELATED கார்த்திகை தீபத்தையொட்டி கோயில்களில்