×

அகலம் குறைந்த சாலையில் டிவைடர் பணியா? கொடைக்கானல் மக்கள் எதிர்ப்பு


கொடைக்கானல், அக். 23: கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் அப்சர்வேட்டரி சாலையில் டிவைடர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால் இந்த அப்சர்வேட்டரி சாலை அகலம் குறைவான சாலையாகும். இங்கு டிவைடர் அமைத்தால் போக்குவரத்து நெரிசல் குறைவதற்கு பதில் இன்னும் நெரிசல்தான் அதிகமாகும் என புகார் எழுந்துள்ளது. எனவே சாலையை அகலப்படுத்திய பின் டிவைடர் அமைக்கும் பணியை செய்ய வேண்டுமென பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Kodaikanal ,
× RELATED மழையால் சேறும் சகதியுமாக மாறிய சாலையில் மக்கள் நாற்று நடும் போராட்டம்