×

சந்தைக்கு அனுப்பும் பணி ஜரூர் பெரிய வெங்காயமும் விலை உயர்வு

சின்ன வெங்காயத்திற்கு போட்டியாக பெல்லாரி எனப்படும் பெரிய வெங்காயம் விற்கப்பட்டாலும் அதுவும் உழவர் சந்தையில் கிலோ ரூ.92 முதல் ரூ.97வரை விற்பதால் மார்க்கெட்டில் கிலோ ரூ.110 முதல் ரூ.120 வரை உச்சத்தில் உள்ளது. இதனால் சின்ன வெங்காய விலையேற்றம் தடுக்கமுடியாத ஒன்றாகவே உள்ளது.

Tags :
× RELATED பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழா