×

சீர்காழியில்

சீர்காழி, அக். 23: சீர்காழி நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி ஆலோசனையின்பேரில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கலை நிகழ்ச்சியில் மீரா சந்தானம் குழுவினர் புதிய பழைய பேருந்து நிலையங்கள், தென்பாதி கொள்ளிட முக்கூட்டு ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ், டெங்கு காய்ச்சல், பிளாஸ்டிக் ஒழிப்பு, மழைநீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தினர். இந்நிகழ்ச்சியில் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags :