×

3 நாள் மின்தடை

பெரியகுளம், அக்.22: பொம்மிநாயக்கன்பட்டி பகுதிகளில் 3 நாட்கள் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பெரியகுளம் உபமின்நிலையத்தில் 22 கேவி காலேஜ் மின்பாதையில்(பொம்மிநாயக்கன்பட்டி) விரிவாக்க பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 22, 23, 24 ஆகிய 3 தினங்களுக்கு காலை 9.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மேல்மங்கலம், காமாட்சிபுரம், மேரிமாதா கல்லூரி, அழகர்நாயக்கன்பட்டி, எ.புதுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு