×

கலுகொண்டப்பள்ளியில் சமுதாய கூடம் கட்ட பூமிபூஜை பிரகாஷ் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

தேன்கனிக்கோட்டை, அக்.1:  தளி ஒன்றியம் கலுகொண்டப்பள்ளி ஊராட்சியில், பெட்டதம்மாகோயில் அருகே ₹70 லட்சம் மதிப்பில் சமுதாய கூடம் கட்டும் பணியை, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ, பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, அவைத்தலைவர் கிரிஷ், ஊராட்சி தலைவர்கள் ரமேஷ், எல்லப்பா, கெம்பண்ணா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மஞ்சுநாத், இளைஞரணி துணை அமைப்பாளர் வேணு, அசோக், மாணவரணி மல்லிகார்ஜூனா, துணை தலைவர் சுரேஷ், ஊராட்சி உறுப்பினர்கள் கீதாநாகராஜ், ரத்னாநாகராஜ், நாகராஜ், நாகராஜ்ரெட்டி, முனிராஜ், சேகர், ஸ்ரீதர், ஜெயபிரகாஷ், அசோக்ரெட்டி, கிருஷ்ணப்பா, விஜயகுமார் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Prakash MLA ,community hall ,Kalukondapalli ,
× RELATED ராஜபாளையம் அருகே புதிய கிணறுக்கு பூமிபூஜை