×

இளைஞர்களுக்கு திமுக உறுப்பினர் அட்டை

ஆலந்தூர்: ஆலந்தூர் தெற்கு பகுதி 163வது வட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட இளைஞர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி ஆதம்பாக்கத்தில் நடந்தது. ஆலந்தூர் தெற்கு பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் விஜய் பாபு தலைமை வகித்தார். வட்ட இளைஞரணி அமைப்பாளர் அஜித் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பரங்கிமலை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரசாத், உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். வட்ட இளைஞரணி நிர்வாகி வினோத் மற்றும் இளைஞரணியினர் உடனிருந்தனர்.

Tags : DMK ,
× RELATED திமுகவில் இணைய இளைஞர்கள் அதிக ஆர்வம்